திருமதி அகிலநேசன் சிந்துஜா

திருமதி அகிலநேசன் சிந்துஜா


யாழ். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அகிலநேசன் சிந்துஜா அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வாலாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கனகலிங்கம் சவுந்தரம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

அகிலநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜிஷ், ஆராதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவஜோதி(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வன்(பிரான்ஸ்), குகநாதன்(பிரான்ஸ்), சித்திரா(பிரான்ஸ்), ஸ்ரீறஞ்சன்(சுவீடன்), கெளசலா(பிரான்ஸ்), ஸ்ரீகஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகுமார்(பிரான்ஸ்), ராஜசேகரன்(பிரான்ஸ்), றாஜ்குமார்(பிரான்ஸ்), சர்மிலா(பிரான்ஸ்), விஜயராணி(பிரான்ஸ்), லீசா(சுவீடன்), சிலக்சிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பிரசன், பிரவின், பிரியங்கா, கீர்த்திகா, ஹரிஸ், றக்சனா, யனிஸ், யாதவ் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

சஞ்ஜய், சாரா, சாரிகா, ஆகாஸ், அர்ச்சயா, அஸ்மிதா, நேகா, சியாம் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி அகிலநேசன் சிந்துஜா

திருமதி அகிலநேசன் சிந்துஜா

Contact Information

Name Location Phone
தந்தை பிரான்ஸ் +33751390286
தந்தை இலங்கை +94773058040
செல்வன்(சகோதரர்) பிரான்ஸ் +33646440977
ஜீவா(சகோதரர்) பிரான்ஸ் +33751492065
நாதன்(சகோதரர்) பிரான்ஸ் +33667513962
சித்திரா(சகோதரி) பிரான்ஸ் +33753638772
றஞ்சன்(சகோதரர்) சுவீடன் +46702610408

Share This Post

Your Comment