திரு துவாரகன் தங்கேஸ்வரன்

திரு துவாரகன் தங்கேஸ்வரன்


ரித்தானியா Middlesex ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துவாகரன் தங்கேஸ்வரன் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், அழகையா நவரத்தினம்மா தம்பதிகள், சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,


தங்கேஸ்வரன் தவமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,


ஜீவிதா, கபிலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


காலஞ்சென்ற செல்வமணி, செல்வராணி, சத்தியமூர்த்தி, தவமூர்த்தி, உருத்திரமூர்த்தி, கணேஸ்சமூர்த்தி, யோகராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,


செல்வேந்திரன், வாசுதேவன், ஜெயராணி, தங்கவேலாயுதம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, கேந்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:
35 Blake Court,
Malvern Rd,
London NW65PW,
UK.


தகவல்

பெற்றோர், சகோதரர்கள்


 


திரு துவாரகன் தங்கேஸ்வரன்

திரு துவாரகன் தங்கேஸ்வரன்

Contact Information

Name Location Phone
தர்சன் பிரித்தானியா +447577422307
குகநாதன் பிரித்தானியா +447961255330

Share This Post

Your Comment