திரு இரத்தினம் வெற்றிவேல்

திரு இரத்தினம் வெற்றிவேல்


யாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் வெற்றிவேல் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, நடராசா, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, வள்ளியம்மை மற்றும் இராசம்மா, திலகவதி, கயிலாயபிள்ளை, சிவசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, சந்திரசேகரம், விக்கினேஸ்வரி, ஜெகதீஸ்வரி, கருணாகரன், முருகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மோகனதாசன்(மயூரன்), யசோதினி(யசோ), செந்தூரன், கிருஷாந்தினி(வாணி), விமலதாசன்(வினோ) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-01-2018 திங்கட்கிழமை அன்று மலையான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு இரத்தினம் வெற்றிவேல்

திரு இரத்தினம் வெற்றிவேல்

Contact Information

Name Location Phone
மோகனதாசன்(மயூரன்) பிரித்தானியா +447402914499
கிருஷாந்தினி(வாணி) பிரித்தானியா +447533585353
செந்தூரன் பிரித்தானியா +447474016016
சிவசுப்பிரமணியம் இலங்கை +94774248915
கயிலாயபிள்ளை இலங்கை +94770742897

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment