திருமதி பரமேஸ்வரி இரத்தினசிங்கம்

திருமதி பரமேஸ்வரி இரத்தினசிங்கம்


யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்கினேஸ்வரன்(தலவாக்கலை), குமார்(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), ரஞ்சினி(நாவலப்பிட்டி), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரோஜாதேவி, ராகினி, சுலோசா, கெளரி, விக்கினேஸ்வரன், யோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுஜன், துஸ்யந்தன், கிரிசாந்தன், லூக்காஸ், நிசாந்தன், ஹாரணி, வினோதன், சுபிதன், சயந்தன், அபிரா, சங்கரன், ஆர்த்தி, யஸ்மினா, ஜெதீஸ்வரன், அருஸ்ஸன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்ஸயன், அருட்ஸயன், மிர்த்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவலப்பிட்டி பெளவாகம பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி பரமேஸ்வரி இரத்தினசிங்கம்

திருமதி பரமேஸ்வரி இரத்தினசிங்கம்

Contact Information

Name Location Phone
விக்கினேஸ்வரன் இலங்கை +94542222248
குமார்(மனைவி- ராகினி) சுவிட்சர்லாந்து +41317710345

Share This Post

Your Comment