திருமதி இராசலட்சுமி ஏகாம்பரம்

திருமதி இராசலட்சுமி ஏகாம்பரம்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி ஏகாம்பரம் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு தில்லைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,

குலராணி, சிவகுமாரன், மனோகரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, விஜயரட்ணம்(கொழும்பு), தனலட்சுமி(Toronto), பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன், வளர்மதி, தர்மேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேயோமயி, சாயிமயி, அனோஜன், அஞ்சனா, அபிசன், பாரத், பிரதீபன், மயூரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி இராசலட்சுமி ஏகாம்பரம்

திருமதி இராசலட்சுமி ஏகாம்பரம்

Contact Information

Name Location Phone
குலராணி கனடா +14506654861
சிவகுமார் கனடா +15142612238

Event Details

பார்வைக்கு
Details வியாழக்கிழமை 01/02/2018, 06:00 பி.ப — 10:00 பி.ப
Address 418 Boul Labelle, Rosemère, QC J7A 3R8, Canada.
கிரியை
Details வெள்ளிக்கிழமை 02/02/2018, 08:30 மு.ப — 10:30 மு.ப
Address 418 Boul Labelle, Rosemère, QC J7A 3R8, Canada.
தகனம்
Details வெள்ளிக்கிழமை 02/02/2018, 10:30 மு.ப
Address 418 Boul Labelle, Rosemère, QC J7A 3R8, Canada.

Share This Post

Your Comment