திருமதி தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை

திருமதி தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை


மட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஐயாத்துரை(வாழைச்சேனை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நல்லதம்பி(வாழைச்சேனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசமூர்த்தி(கணேஸ்), காலஞ்சென்ற பத்மநாதன், புஸ்பராணி, காலஞ்சென்ற சிவநேசன், புவநேசன்(பாவா), விஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இமானுவல், மனோகரன்(பாபு), லலிதா, நளினி, சித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிமல்ராஜ்(லண்டன்), விமல்ராஜ், நிரஞ்சலா, காலஞ்சென்ற ஹேமராஜன், ஹேமசாந்தன், தனுஜன், புரக்‌ஷனா, கிருஷாந்(ஐக்கிய அமெரிக்கா), இமாலினி, தஜேஸ், ஷரிகா, நோரா, சசிக்குமார்(கனடா), பிரியா(லண்டன்), ஷோபனா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சஞ்ஜய், மதுஸ், விசாலி, ஜோனுஸ், பவா, ஹேடன், கீயன், ஹறிஸ், விஷாந் ஆகியோரின் பாசமிகு முப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை

திருமதி தங்கரெத்தினம் கணபதிப்பிள்ளை

Contact Information

Name Location Phone
பாபு கனடா +4166972651
இமானுவல் கனடா +14167265032
பாவா கனடா +14166170405

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 03/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address St john Dixie Cemetery&Crematorium,737 Dundas St E,Mississauga,ON L4Y 2B5,Canada
கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
Address St john Dixie Cemetery&Crematorium,737 Dundas St E,Mississauga,ON L4Y 2B5,Canada

Share This Post

Your Comment