திரு துரைசிங்கம் அன்ரனிகுயின்

திரு துரைசிங்கம் அன்ரனிகுயின்

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் அன்ரனிகுயின் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யாழ். கச்சேரியடியைச் சேர்ந்த துரைசிங்கம் சிசிலியா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வினா, அலினா, ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜான்ரி, சாந்தி, யாழினி, கமில்ரன், அகிலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கெனடி, பாஸ்கர், கண்ணன், அகிலா, பிரியா, றஞ்சன், றாதா, பிறேமன், பிறேமா, கில்மன், பாமா, நொபின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாக்கியநாதன், புஸ்பராணி, ஜெகநாதன், திரேசம்மா, எட்வேட், மரியமலர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-02-2018 வியாழக்கிழமை அன்று முதல் Rue de la Charrière 120, 2300 La Chaux-de-Fonds, Swiss என்னும் முகவரியில் உள்ள Cemitiere இல் பார்வைக்கு வைக்கப்படும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு துரைசிங்கம் அன்ரனிகுயின்

திரு துரைசிங்கம் அன்ரனிகுயின்

Share This Post

Your Comment