திரு சிவஞானம் செட்டியார் சிறிஸ்கந்தநாதன்

திரு சிவஞானம் செட்டியார் சிறிஸ்கந்தநாதன்

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் செட்டியார் சிறிஸ்கந்தநாதன் அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் செட்டியார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பங்கஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

அஸ்வினி, அச்சுனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காசிவிஸ்வநாதன், செல்வரதி(டக்கிளி), இன்பரதி, அரசகுலநாதன், விக்கினேஸ்வரன்(யமோ), பாரதி(லக்கி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகேசபிள்ளை, இரவினி, காலஞ்சென்ற இராஜசூரியர், சிவபூபதி, சாந்திமதி, பிறேமகுமார், காலஞ்சென்ற வனஜா, பற்மஜா, சங்கரப்பிள்ளை, கதிர்காமசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகராஜா, லோகநாதன், ரோஸ்மலர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிறிமுகுந்தன், சிறிறமணன், அயந்தன், சிறிராகவன், சிறிராகுலன், மந்தாகினி, மாதினி, விஹாஷினி, கிருசாந், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிவாந்தினி, பிரசாந்தினி, சுராஷன், சங்கிரனி, குழலி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரணவன், அபிலன், சாரங்கன், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு சிவஞானம் செட்டியார் சிறிஸ்கந்தநாதன்

திரு சிவஞானம் செட்டியார் சிறிஸ்கந்தநாதன்

Contact Information

Name Location Phone
முகுந்தன் பிரித்தானியா +447429783444
டக்கிளி இலங்கை +94752210625
லக்கி பிரித்தானியா +447533024512

Share This Post

Your Comment