திருமதி ரட்ணலக்‌ஷ்மி செல்வநாயகம்

திருமதி ரட்ணலக்‌ஷ்மி செல்வநாயகம்


யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரட்ணலக்‌ஷ்மி செல்வநாயகம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் முதலியார்(ஸ்தாபகர்- Victoria கல்லூரி, சுழிபுரம்) செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புலோலியைச் சேர்ந்த சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுரேஸ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), பிரியதர்ஷினி(கனடா), சுபாஷினி(கனடா), சாமினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற Dr. ரத்தினவேல், ரத்தினேஸ்வரி, மகேஸ்வரி, ரத்தினசபாபதி(இளைப்பாறிய கல்லூரி பணிப்பாளர்), Dr. நடேசரத்தினம், கனகரத்தினம் மற்றும் சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சற்குணதேவி, சிற்றம்பலம், மயில்வாகனம், மகேஸ்வரி, கமலாம்பிகை, சாம்பசிவம், சுப்பிரமணியம்(புலோலி), அங்கயற்கண்ணி, சிவசண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலா(ஐக்கிய அமெரிக்கா), மகேந்திரராஜா(கனடா), சுகுமாரன்(கனடா), குமணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கஜன்(ஐக்கிய அமெரிக்கா), அனிதா(ஐக்கிய அமெரிக்கா), கிருஷாந்(கனடா), செஷாந்(கனடா), அர்ஜுன்(கனடா), அரவிந்(கனடா), ரோஷ்னி(கனடா), கேஷ்னி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி ரட்ணலக்‌ஷ்மி செல்வநாயகம்

திருமதி ரட்ணலக்‌ஷ்மி செல்வநாயகம்

Contact Information

Name Location Phone
சுரேஸ்குமார்(மகன்) ஐக்கிய அமெரிக்கா +19179223548
பிரியதர்ஷினி(மகள்) கனடா +14164497842
சுபாஷினி(மகள்) கனடா +14163219628
சாமினி(மகள்) கனடா +14164430840

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 03/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 03:00 பி.ப — 06:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 06:00 பி.ப
Address Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

Share This Post

Your Comment