திருமதி அருள்நாயகி மகாலிங்கம்

திருமதி அருள்நாயகி மகாலிங்கம்


யாழ். வீமன்காமம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருள்நாயகி மகாலிங்கம் அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம், மனோன்மணி(வீமன்காமம்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முத்தையா, நாகம்மா(வீமன்காமம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலாம்பிகை(பேபி- இலங்கை), புவனராணி(ராணி- கனடா), திருஞானசுந்தரி(ஞானா- இலங்கை), கௌரிபாலன்(நைஜீரியா), சாந்தகுமாரி(சாந்தா- அவுஸ்திரேலியா), சிறீபாலன்(அவுஸ்திரேலியா), விஜியராணி(பப்சி- இலங்கை) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

காலஞ்சென்ற மகாலிங்கம்(அப்பச்சி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாமினி, தாரணி(சுவீடன்), காலஞ்சென்ற அகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணபாலசிங்கம், றஞ்சித்(ரூபன்- சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரங்கி, பாவேந்தன், குணவேந்தன், அஞ்சனா, ஆரதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

துரைசிங்கம் நவரட்ணம், சிவநாதன் சரோஜினி சத்தியமூர்த்தி, சுலோஜனா, சிவகாந்தன், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை- பவளரத்தினம், சரஸ்வதி- பொன்னுத்துரை, சுந்தரலிங்கம்- பரஞ்சோதி, சாவித்திரிதேவி- துரைரட்ணம், பரமேஸ்வரி- நவரட்ணம், மகேஸ்வரி- விஜியநாதன், ருக்குமணி, கமலா(கனடா), காலஞ்சென்ற சித்தியானந்தன், அமிர்தலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி அருள்நாயகி மகாலிங்கம்

திருமதி அருள்நாயகி மகாலிங்கம்

Contact Information

Name Location Phone
பாமினி கனடா +16475737898
குகன் கனடா +14166668539
ராகவன் கனடா +16476312582

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 03/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
Address Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

Share This Post

Your Comment