திருமதி மஞ்சுளா பெனடிற்சந்திரன்

திருமதி மஞ்சுளா பெனடிற்சந்திரன்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளா பெனடிற்சந்திரன் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா துரைசிங்கம்(ஓய்வுபெற்ற கல்வி நிர்வாக உத்தியோகத்தர்), தவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், ஜோசேப் தேவராசா(மின் அத்தியட்சகர்), காலஞ்சென்ற சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பெனடிற்சந்திரன்(Brinden Video London) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கிறிஸ்ரின் சோபனா(லண்டன்), பிறைன்டன் கெளத்(Dreams Creation- லண்டன்), ஜொஸ்லின் கல்ப்பனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நகுலேந்திரன்(பாலா- லண்டன்), டெனிசியா(லண்டன்), கஜேந்திரன்(கஜன் - லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிஷோனா, சசானா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

டெரிக்கா மஞ்சுளா அவர்களின் அப்பம்மாவும்,

வசந்தி(ஜெர்மனி), ராஜ்மோகன்(லண்டன்), ஆனந்தி(ஆசிரியை- சென். ஜோன்ஸ் கல்லூரி, இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சினி(மீரா- லண்டன்), மேரி மல்லிகா(லண்டன்), டொறிற்றா(லண்டன்), தேவச்சந்திரன்(லண்டன்), அனஸ்லி(ஜெர்மனி), அமி(லண்டன்), காலஞ்சென்ற சிற்சபேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டேவிற்(லண்டன்), சிவதாசன்(முரளி- லண்டன்), திருலோகநாதன்(லண்டன்), ஜெயகெளரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஷெல்ரன், மெட்லின், பேடினன், எஸ்தர் மலரின்யா, இம்மானுவேல், எபநேசர் ஆகியோரின் சிறிய தாயாரும்,

எட்வின், எஸ்தர், தோமஸ், ஜோசேப் ஆகியோரின் பெரிய தாயாரும்,

டானியல், ஷரோன், சுகன்யா, டீனுஜா, ஜெரோமி, திஷோக் ஜோய்டிலன், ஜக்லின் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி மஞ்சுளா பெனடிற்சந்திரன்

திருமதி மஞ்சுளா பெனடிற்சந்திரன்

Contact Information

Name Location Phone
பெனடிற்சந்திரன்(கணவர்) பிரித்தானியா +442085279242
பிறைன்டன்(மகன்) பிரித்தானியா +447832478926
சோபனா(மகள்) பிரித்தானியா +447507864633
கல்ப்பனா(மகள்) பிரித்தானியா +447574587990

Event Details

பார்வைக்கு
Details திங்கட்கிழமை 05/02/2018, 09:00 மு.ப — 05:00 பி.ப
Address Co- op Memorials, 10 Winchester Road, Higham Park, London E4 9LN, UK
திருப்பலி
Details செவ்வாய்க்கிழமை 06/02/2018, 10:00 மு.ப
Address Parish Of Christ The King, 455 Chingford Road, Walthamstow, London E4 8SP, UK
நல்லடக்கம்
Details செவ்வாய்க்கிழமை 06/02/2018, 01:30 பி.ப
Address Chingford Mount Cemetery, 121 Old Church Road, Chingford, London E4 6ST, UK

Share This Post

Your Comment