திரு சோழங்கர் யோகேஸ்வரன்

திரு சோழங்கர் யோகேஸ்வரன்


யாழ். வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோழங்கர் யோகேஸ்வரன் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோழங்கர் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலக்ஷ்மி(லண்டன்), ஜெயலக்ஷ்மி, செல்வலக்ஷ்மி(அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி திணைக்களம்- வவுனியா), ரமணன்(லண்டன்), தேவசுதன், கேசவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனபாலசிங்கம்(லண்டன்), சிவரூபன்(சட்டத்தரணி- சாவகச்சேரி), தயாபரன்(செயலாளர்- நகரசபை, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவின், கவிஷா, ஜெயருக்‌ஷன், அக்‌ஷயா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு சோழங்கர் யோகேஸ்வரன்

திரு சோழங்கர் யோகேஸ்வரன்

Contact Information

Name Location Phone
சுதன் இலங்கை +94765411306
கேசவன் இலங்கை +94771352688
தனா பிரித்தானியா +447456402757
தயாபரன் இலங்கை +94774764343

Share This Post

Your Comment