திரு சுப்பையா தில்லையம்பலம்

திரு சுப்பையா தில்லையம்பலம்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜகேசரி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதா அவர்களின் பாசமிகு கணவரும்,

நிருமலன் அவர்களின் அன்புத் தந்தையும்,

தர்மினி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொக்கநாதன், திவாகரமூர்த்தி மற்றும் இராசேந்திரம், இராசசெளந்தரி, செளபாக்கியலஷ்மி, பாலசுந்தரம், இராமச்சந்திரன், சிவசுப்ரமணியம், விக்னேஸ்வரன், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

திரு சுப்பையா தில்லையம்பலம்

திரு சுப்பையா தில்லையம்பலம்

Contact Information

Name Location Phone
சாரதா கனடா +14163320587
நிருமலன் கனடா +16472376478

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details திங்கட்கிழமை 05/02/2018, 09:10 மு.ப — 11:00 மு.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details திங்கட்கிழமை 05/02/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
Address St.Johns Norway Cemetery & Crematorium,256 Kingston Rd,Toronto,ON M4L 1S7,Canada

Share This Post

Your Comment