திருமதி ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்(ரஞ்சி)

திருமதி ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்(ரஞ்சி)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உரும்பிராயைச் சேர்ந்த தர்மபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

அருணன், கெளதமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாமினி கமலநாதன்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான மோகன், நகுலன் மற்றும் அனுரா(கனடா), சுதன்(அவுஸ்திரேலியா), விமலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருளானந்தம், நவநீதராஜா, ஜெகநாதன், பரமலிங்கம், புஸ்பவதி, கமலநாதன்(நியூசிலாந்து), மாலா(பிரான்ஸ்), பபா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Unter den Akazien 10,
60596 Frankfurt am Main,
Germany.

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்(ரஞ்சி)

திருமதி ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்(ரஞ்சி)

Contact Information

Name Location Phone
கணவர் ஜெர்மனி +4969518843

Event Details

பார்வைக்கு
Details புதன்கிழமை 31/01/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
Address Hauptfriedh of Eckenheimer Landstraße 194 60320 Frankfurt am Main Germany
கிரியை
Details புதன்கிழமை 31/01/2018, 01:00 பி.ப — 02:00 பி.ப
Address Hauptfriedhof Eckenheimer Landstraße 194 60320 Frankfurt am Main Germany

Share This Post

Your Comment