திருமதி பிறேமாவதி சிவராஜா

திருமதி பிறேமாவதி சிவராஜா

யாழ். மாட்டீன்லேன் Twinkle Star ஐப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் வைரவகோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமா சிவராஜா அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(பாடசாலை அதிபர்) மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(தபால் அதிபர்) இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவராஜா(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்- Sri Arani Construction உரிமையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவாஜினி(கனடா), சரண்யா(அவுஸ்திரேலியா), ஆரணி(ஆசிரியை- பாரதிதாசன் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதீஸ்குமார்(உயிரியல் ஆசிரியர்- கனடா), ரூபவண்ணன்(பொறியியளாளர்- அவுஸ்திரேலியா), சுரேந்தர்(கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் - R.D.O) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தனராஜா, புவிராஜா மற்றும் லீலாவதி(கனடா), விமலசேகரம்(யாழ்ப்பாணம்), சுசிலாவதி(கனடா), திலகவதி(பிரான்ஸ்), கீதாவதி(வவுனியா), கஜிதாவதி(பிரான்ஸ்), வனிதாவதி(கனடா), கருணாவதி(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வறாணி, செல்லையா, ஜீவரெட்னம், றொபின்சன் மற்றும் ஜெயதேவி(கனடா), றஜனி(யாழ்ப்பாணம்), இராசசிங்கம்(பிரான்ஸ்), முருகானந்தன்(கனடா), றஞ்சன்(பிரான்ஸ்), பொன்ராஜா(வவுனியா), சிவராணி(ஓய்வுபெற்ற தபால் அதிபர் செட்டிக்குளம்), மகேந்திரராஜா(லண்டன்), காலஞ்சென்ற புஷ்பராணி, இராஜரட்னம்(கிராம சேவையாளர்), யோகரட்னம்(கனடா), யோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆருதி, அக்‌ஷதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல, 36A வைரவகோவில் வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திருமதி பிறேமாவதி சிவராஜா

திருமதி பிறேமாவதி சிவராஜா

Contact Information

Name Location Phone
சிவாஜினி(மகள்) கனடா +16472341873
சுசிலா கனடா +19054151993
திலகம் பிரான்ஸ் +33139709461
கஜிதா பிரான்ஸ் +33134350578
வனிதா கனடா +14163354097

Share This Post

Your Comment