திரு செல்லப்பு துரைரட்ணம்

திரு செல்லப்பு துரைரட்ணம்

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வருணனை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பு துரைரட்ணம் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பு ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசைய்யா காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கெளரி, புனிதராணி, குமுதராணி, சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசரத்தினம், அன்னரத்தினம், காலஞ்சென்றவர்களான பாக்கியம், நவரத்தினம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புனிதராஜா, குணசீலன், சக்திகுமாரன், அருட்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெய்ராம், ஹரிராம், பிரியா, சரண்யா, ரம்யா, அபிராமி, மேனன், மகிலஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

திரு செல்லப்பு துரைரட்ணம்

திரு செல்லப்பு துரைரட்ணம்

Contact Information

Name Location Phone
மகேஸ்வரி இலங்கை +94776743932
புனிதராஜா இலங்கை +94771425752
குணசீலன் பிரித்தானியா +441895237948
சக்திகுமாரன் பிரித்தானியா +442086216632

Share This Post

Your Comment