செல்வி சின்னையா பராசக்தி

செல்வி சின்னையா பராசக்தி

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont-de-Marsan வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பராசக்தி அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

தவச்செல்வம், சிவலிங்கம், குணம், திருநீலம், இலிங்கப்பிள்ளை, மகாதேவன், ஞானசக்தி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பூமலர் மற்றும் பொன்னுத்துரை, யோகேஸ்வரி, பவானி, வசந்தி, லதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினா்

செல்வி சின்னையா பராசக்தி

செல்வி சின்னையா பராசக்தி

Contact Information

Name Location Phone
சிவலிங்கம்(சகோதரர்) இலங்கை +94779840880
பரமேஸ்வரன்(சிவம்- சகோதரர்) பிரான்ஸ் +33950634675
ராஜூ(பெறாமகன்) பிரான்ஸ் +33782675290
ரதன்(பெறாமகன்) பிரான்ஸ் +33625414324
ரவிகாந்தன்(பெறாமகன்) பிரான்ஸ் +33753141865

Event Details

பார்வைக்கு
Details திங்கட்கிழமை 05/02/2018, 08:00 மு.ப — 12:00 பி.ப
Address Complexe funéraire, 646 Avenue de Canenx, 40000 Mont-de-Marsan, France
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 05/02/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
Address Complexe funéraire, 646 Avenue de Canenx, 40000 Mont-de-Marsan, France
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 06/02/2018, 08:00 மு.ப — 12:00 பி.ப
Address Complexe funéraire, 646 Avenue de Canenx, 40000 Mont-de-Marsan, France
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 06/02/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
Address Complexe funéraire, 646 Avenue de Canenx, 40000 Mont-de-Marsan, France
கிரியை
Details புதன்கிழமை 07/02/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
Address Complexe funéraire, 646 Avenue de Canenx, 40000 Mont-de-Marsan, France

Share This Post

Your Comment