திரு ஐயாத்துரை மெய்யழகன்

திரு ஐயாத்துரை மெய்யழகன்


யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மெய்யழகன் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து உருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணா அவர்களின் பாசமிகு கணவரும்,

பாபுஜி(Ministry of Justice), சுராஜி(லண்டன்), சஞ்ஜி(Virtusa), லதாங்கி(HNB), ராம்ஜி(Kase Engineering) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திலகவதி, காலஞ்சென்ற அருளானந்தசிவம், பரமானந்தம், சிவானந்தன், கோமதி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுகுணா, சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரேம்ஜி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

ஸ்ரீமதி, சுஜிதா, மீரா, நிருஷன் ஆகியோரின் அன்பு மாமனும்,

லஹார்யா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு ஐயாத்துரை மெய்யழகன்

திரு ஐயாத்துரை மெய்யழகன்

Contact Information

Name Location Phone
சுவர்ணா இலங்கை +94710572848
வீடு இலங்கை +94113042550

Share This Post

Your Comment