திரு நீக்லஸ் நேசராஜா

திரு நீக்லஸ் நேசராஜா


யாழ். நாவாந்துறை கேனடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நீக்லஸ் நேசராஜா அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நீக்லஸ் சின்னராசா எலிசபேத் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவதிரவியம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,

நோவின் அவர்களின் அன்புத் தந்தையும்,

மெற்றலின், ராணி, யக்கிலீன் சதிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு நீக்லஸ் நேசராஜா

திரு நீக்லஸ் நேசராஜா

Contact Information

Name Location Phone
ஜெயா(மனைவி) பிரான்ஸ் +33652588022
சேகர் பிரான்ஸ் +33733634046
திரு பிரான்ஸ் +33758459521

Event Details

பார்வைக்கு
Details திங்கட்கிழமை 05/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Sevran Hospital Center, Boulevard Robert Ballanger, 93600 Aulnay-sous-Bois, France
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 06/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Sevran Hospital Center, Boulevard Robert Ballanger, 93600 Aulnay-sous-Bois, France
திருப்பலி
Details புதன்கிழமை 07/02/2018, 10:30 மு.ப
Address Église Saint-Martin, 13 Bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
நல்லடக்கம்
Details புதன்கிழமை 07/02/2018, 11:45 மு.ப
Address Cimetière Intencommunal, 47 Chemin des Voyeux, 93290 Tremblay-en-France, France

Share This Post

Your Comment