திரு நாகலிங்கம் யோகராசா

திரு நாகலிங்கம் யோகராசா


யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் யோகராசா அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், யேக்கப் காந்தி(J.P) கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சோபனா அவர்களின் பாசமிகு கணவரும்,

றேணுகா, அனுஷியா, கணேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராசா, புவனராசா, கலைவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேவநேசன், ஜெயமலர், தேவமலர், கிருபைமலர், காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, அரியமலர், ஞானமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆசிர்வாதம், வசந்தா, விமலா, மியூரியவ், அல்பிரட், எட்வேட், றிச்சேட் றொபேட், கந்தப்பா, டானியல், மனோகரன், அல்பிரட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், அல்பிரட் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரமிளா, சர்மிளா, ஷெறின், டெறிக், சிறோமி ஆகியோரின் பெரிய தந்தையும்,

றியான்சி, மிவோனி, டவ்னி, டொட்வெல் கொட்பிறி பியங்கா, றியோபிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Mahiban, Mathushan, Tino, Gregor, Noel, Andrea, Aushine, Mithu, Kristine, Heleanah, Andrew, Ashwin, Spinoza, Ffionn, Shalomi, Esri, Caleb, Evlin, Tressa, Ruban, Silas, Joel, Jennica, Raphel, Steaphen, Sabrina ஆகியோரின் அன்புப் பேரனும்,

David அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 08-02-2018 வியாழக்கிழமை அன்று உடுவில் செபமாலை மாதா கோயிலில் நடைபெற்று பின்னர் மல்வத்தை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு நாகலிங்கம் யோகராசா

திரு நாகலிங்கம் யோகராசா

Contact Information

Name Location Phone
மகிபன் கனடா +15142948313
வசந்தா கனடா +15142718440
றேணுகா சுவிட்சர்லாந்து +41628740124
ஷெறின் பிரித்தானியா +442088647975
அனுஷியா கனடா +15142721099

Share This Post

Your Comment