திரு கந்தசாமி உதயபானுதிரு

திரு கந்தசாமி உதயபானுதிரு


யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயபானு அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தசாமி(இளைப்பாறிய ஆசிரியர்) திலகவதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்துரை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

சருண்யா, யோஷிகா, லேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகன்(ஜெர்மனி), மாலதி(இளைப்பாறிய தபால் அதிபர்- ஏழாலை), சபேசன்(கனடா), உஷாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகல்யா, கிருஷ்ணதாசன், நந்தினி, மகாதேவன், ரகுபதீஸ்வரன், ரங்கநாயகி, பிரபாகரன், ஸ்ரீகெளரி, பிரபாலினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு கந்தசாமி உதயபானுதிரு

திரு கந்தசாமி உதயபானுதிரு

Contact Information

Name Location Phone
வீடு பிரித்தானியா +447728590140
குகன் ஜெர்மனி +4917648886946
சபேசன் கனடா +19054726504
மகாதேவன் உஷா ஜெர்மனி +4922170211945

Event Details

கிரியை
Details புதன்கிழமை 07/02/2018, 11:15 மு.ப — 01:15 பி.ப
Address Goldsmiths Community Centre, Castillon Rd, London SE6 1QD, UK.
தகனம்
Details புதன்கிழமை 07/02/2018, 01:15 பி.ப
Address Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK.
மதிய போசனம்
Details சனிக்கிழமை 10/02/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
Address London Sivan Kovil Trust, 4A Clarendon Rise, London SE13 5ES, UK.

Share This Post

Your Comment