திருமதி அனுசா சௌதாமினி சர்வாநாதன்

திருமதி அனுசா சௌதாமினி சர்வாநாதன்


யாழ். நாரந்தனை வடக்கு பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் முத்திரைச்சந்தையை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனுசா சௌதாமினி சர்வாநாதன் அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யேம்ஸ் றுத்து தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான அருமைநாதன் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சர்வாநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆரணி, ஆரபி, ஆரிகா, குகானி ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

யனேந்திரன், ஞானேந்திரன், பாலேந்திரன், யூரேந்திரன், அகிலாவதி, குமரேந்திரன், றூபாவதி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இளங்குபேரன், கார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தவநாதன், நித்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகனன், அயிலகி, தியானகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

அருமைநாதன் சர்வாநாதன்(கணவர்)


 


திருமதி அனுசா சௌதாமினி சர்வாநாதன்

திருமதி அனுசா சௌதாமினி சர்வாநாதன்

Contact Information

Name Location Phone
சர்வாநாதன் பிரித்தானியா +442085526279

Event Details

கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
Address Victoria House, 10 Woolwich Manor Way, London, E6 5PA, UK.
தகனம்
Details ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
Address City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
மதிய போசனம்
Details ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 12:30 பி.ப
Address Empire Venue, 593 Barking Rd, London E6 2LW, UK.

Share This Post

Your Comment