திரு கந்தையா சுப்பிரமணியம்

திரு கந்தையா சுப்பிரமணியம்


யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இணுவில், உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும், கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகுப்தா(சிவா), சிவலோஜினி(லோஜன்), அனுசா, சர்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகெளரி, கணேசமூர்த்தி(மூர்த்தி), சிவனேசசெல்வன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகராஜா ஞானமணி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சியாமி, சுருதி, கிசாந், கிசானகா, கிசாருகா, வாசினி, அக்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு கந்தையா சுப்பிரமணியம்

திரு கந்தையா சுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
சிவகுப்தா(சிவா- மகன்) கனடா +14165660080
மூர்த்தி(Woody- மருமகன்) கனடா +14169940714
லோஜன்(மகள்) கனடா +12896885563

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 10/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
Details ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

Share This Post

Your Comment