திரு சங்கரலிங்கம் விக்கினேஸ்வரன்

திரு சங்கரலிங்கம் விக்கினேஸ்வரன்


யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund, Bremerhaven ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரலிங்கம் விக்கினேஸ்வரன் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சங்கரலிங்கம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சத்தியவாணி, சுதாகினி, சாந்தினி, கணேஸ்வரன், ரமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் மார்க்கண்டு, கோபாலசிங்கம், வரவதிராசா, சிவபாலன், நித்தியலெட்சுமி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

யோகராசா, சத்தியசீலன், காலஞ்சென்ற சிவபாதம், கருணானந்தம், காலஞ்சென்ற சற்குணதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

தர்மராஜா, தயானந்தன், விஜயரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிசோனா, சந்தோஸ், சயானி, கெவின், கல்வின், நவின், அஸ்வித் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு சங்கரலிங்கம் விக்கினேஸ்வரன்

திரு சங்கரலிங்கம் விக்கினேஸ்வரன்

Contact Information

Name Location Phone
சங்கரலிங்கம்(தந்தை) இலங்கை +94112529400
தர்மராஜா கௌரி(சகோதரி) சுவிட்சர்லாந்து +41526401761
தயானந்தன் சாந்தினி(சகோதரி) சுவிட்சர்லாந்து +41449551708
விஜயரூபன் ரமணி(சகோதரி) சுவிட்சர்லாந்து +41912343965

Event Details

கிரியை
Details சனிக்கிழமை 10/02/2018, 11:00 மு.ப — 03:00 பி.ப
Address Adolf-Butenandt-Straße 2, 27580 Bremerhaven, Germany
தகனம்
Details சனிக்கிழமை 10/02/2018, 03:00 பி.ப
Address Adolf-Butenandt-Straße 2, 27580 Bremerhaven, Germany

Share This Post

Your Comment