திருமதி கனகம்மா தெல்லியூர் நடராசா

திருமதி கனகம்மா தெல்லியூர் நடராசா


யாழ். கந்தர்மடம் குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா தெல்லியூர் நடராசா அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தெல்லியூர் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கனகவேல்ராசா, இராஜசிவசக்தி(கணினி மையம்- யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம் தம்பையா, சிவசுப்பிரமணியம் மற்றும் கனகசபை(முன்னாள் பிரதம சிறாப்பர்- யாழ். மாநகரசபை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம்(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), சிவக்கொழுந்து மற்றும் சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நகுலாம்பிகை, பூபதி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலாநிதி மகேசன்(கணினி விஞ்ஞானத்துறை- யாழ். பல்கலைக்கழகம்), புஸ்பலதா சிறீதரன்(கனடா), மணிவண்ணன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(இத்தாலி), அகிலன், இராஜமனோகரன்(கொமர்ஷல் வங்கி- வெள்ளவத்தை), இராஜமோகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வித்தகன்(பொறியியல் மாணவன்- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், ரத்மலானை), சங்கவி(உயர்தர மாணவி- வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல 21/2, குமாரசாமி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி கனகம்மா தெல்லியூர் நடராசா

திருமதி கனகம்மா தெல்லியூர் நடராசா

Contact Information

Name Location Phone
கனகவேல்ராசா இலங்கை +94212212509
இராஜசிவசக்தி இலங்கை +94212223821

Share This Post

Your Comment