செல்வன் கனகசிங்கம் புவிதரன்

செல்வன் கனகசிங்கம் புவிதரன்


வவுனியா திருநாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் புவிதரன் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சண்முகம் இராசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற கனகரெட்ணம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

கனகசிங்கம் கனகராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

ரவிந்தா அவர்களின் அன்புச் சகோதரரும்,

கனகநாதன் தில்லை(தில்லையம்பலம், பிரான்ஸ்), பரமலிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கோமலேஸ்வரன், மைதிலி, உதயா ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற பூரணம், மகேஸ்வரி, இந்துமதி(கெளரி), கனகாம்பிகை, கேதீஸ்வரி, காலஞ்சென்ற கனகேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நாம்பங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


செல்வன் கனகசிங்கம் புவிதரன்

செல்வன் கனகசிங்கம் புவிதரன்

Contact Information

Name Location Phone
கனகசிங்கம்(தந்தை) இலங்கை +94778605518
கேதீஸ்(அத்தை) இலங்கை +94775048209
கோமலேஸ்(சித்தப்பா) இலங்கை +94779349957
ரவிந்தா(அக்கா) இலங்கை +94772685167
தில்லை(சித்தப்பா) பிரான்ஸ் +33652582219

Share This Post

Your Comment