திரு கணபதிப்பிள்ளை கந்தசாமி

திரு கணபதிப்பிள்ளை கந்தசாமி


யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், சாந்தலட்சுமி, முருகதாசன், சற்குருநாதன், ஸ்ரீரங்கன், சாந்தரூபி, சாந்தரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், கலாநிதி, கஸ்தூரி, சிவநந்தினிதமிழ்ச்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி, யோகராணி, தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலம், காலஞ்சென்றவர்களான லலிதாதேவிசண்முகநாதன், நவரெட்ணம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

கமலினி, திலீபன், அகிலா, கிரிஷாந்த், அபீனா, அபிநயா, அபிகாஷ், சதுர்ஷா, கரீசன், விதுஷன், தமிழினி, காருணி, சதீஸ், சபேஸ், சௌமியா, சகானா, சஜன், அக்க்ஷரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு கணபதிப்பிள்ளை கந்தசாமி

திரு கணபதிப்பிள்ளை கந்தசாமி

Contact Information

Name Location Phone
கருணா சுவிட்சர்லாந்து +41787178431
சாந்தி கனடா +16475021352
ராசன் சுவிட்சர்லாந்து +41786542909
சற்குரு(மதன்) சுவிட்சர்லாந்து +41791536822
ஸ்ரீ சுவிட்சர்லாந்து +41779535594

Event Details

பார்வைக்கு
Details வியாழக்கிழமை 08/02/2018, 12:00 பி.ப — 04:30 பி.ப
Address Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 09/02/2018, 08:00 மு.ப — 04:30 பி.ப
Address Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Details சனிக்கிழமை 10/02/2018, 08:00 மு.ப — 05:00 பி.ப
Address Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 05:00 பி.ப
Address Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland
கிரியை
Details திங்கட்கிழமை 12/02/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
Address Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland

Share This Post

Your Comment