செல்வி கமலா தம்பிராஜா

செல்வி கமலா தம்பிராஜா


யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பிராஜா அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

ஜெகநாதன்(நோர்வே), மகேந்திரன்(இலங்கை), கங்காதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தா(நோர்வே), துஷாந்தி(இலங்கை), ரேணுகா(இலங்கை)ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதீபா, பிரபாகரன், பிரகீதா, பிரவீனா, செரோன், சேன், சுலக்‌ஷி, டிலான், றொஷான், ஜிகான் ஆகியோரின் அன்பு அத்தையும்,

றெஜினோல்ட், அனுசியா, ஜீவா, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

றிஷானா, றிகாஷ், றித்திக், அபிஷாரா, ஹிர்த்திக், பிரனீஷ், றீனியா, லியானா, றியானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


செல்வி கமலா தம்பிராஜா

செல்வி கமலா தம்பிராஜா

Contact Information

Name Location Phone
ராஜ்குமார் கனடா +16479943341
ஜெகநாதன் நோர்வே +4793221785
மகேந்திரன் இலங்கை +94112715440
கங்காதரன் இலங்கை +94774702278

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 12/02/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details திங்கட்கிழமை 12/02/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
Address Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

Your Comment