திரு காத்தலிங்கம் சோதிலிங்கம்

திரு காத்தலிங்கம் சோதிலிங்கம்


யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம் சோதிமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திர உமா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆதவன், இலக்கியா, அபிலாஷ், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பஞ்சலிங்கம், உதயலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினி, சுவேந்திரன், சிவாஜினி, ரவி, சுமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு காத்தலிங்கம் சோதிலிங்கம்

திரு காத்தலிங்கம் சோதிலிங்கம்

Contact Information

Name Location Phone
உமா(மனைவி) ஜெர்மனி +492083887779
உதயன்(சகோதரர்) ஜெர்மனி +4915738549807
சுமன்(மைத்துனர்) பிரான்ஸ் +336838371918

Event Details

பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 13/02/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
Address Fohrmann Bestattungen, Feldstraße 127, 45476 Mülheim an der Ruhr, Germany
கிரியை
Details புதன்கிழமை 14/02/2018, 01:00 பி.ப — 02:30 பி.ப
Address Hauptfriedhof Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தகனம்
Details புதன்கிழமை 14/02/2018, 05:00 பி.ப
Address Atrium Park Verwaltungs- und Beteiligungs-GmbH, Borker Str. 66, 45731 Waltrop, Germany

Share This Post

Your Comment