திருமதி அன்னலட்சுமி பெரியபிள்ளை

திருமதி அன்னலட்சுமி பெரியபிள்ளை


யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பெரியபிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்தவநாதன், வதனலோஜினி, லலிதலோஜினி, சிறிதவநாதன், குலதவநாதன், சர்வலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி அன்னலட்சுமி பெரியபிள்ளை

திருமதி அன்னலட்சுமி பெரியபிள்ளை

Contact Information

Name Location Phone
சிறி கனடா +14162664264

Event Details

பார்வைக்கு
Details சனிக்கிழமை 10/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

Share This Post

Your Comment