திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்

திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்


யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செலஸ் ரீன் இன்னேசிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மரியநாயகம் யோசேப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆசீர்வாதம்பிள்ளை(முத்தையா- ஓய்வுபெற்ற வெளிக்கள உத்தியோகத்தர் நீதிமன்றம், முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார்(ஆசிரியர்- அறபா மகாவித்தியாலயம், வவுனியா), ஜெயறஞ்சினி(ஆசிரியை- றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, முல்லைத்தீவு), அருட்தந்தை புனிதகுமார்(பங்குத்தந்தை- மல்வம் உடுவில்), டொறின் சாந்தினி(சாந்தா- மன்னார்), ஜோன்சன் தேவகுமார்(பிரித்தானியா), கொன்சன் அருட்குமார்(பிரித்தானியா)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செபமாலைநாயகி(இந்தியா), வலன்ரைன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன்ஸ் றஜினி(ஆசிரியை- இராசேந்திரகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா ), ஜேசுராஜா(அலுவலக பணியாளர்- முல்லைத்தீவு மகாவித்தியாலயம்), ஜேசுதாசன் றோச்(மாவட்ட நீதிமன்றம்- மன்னார்), ஆன் ஜான்சியா(றூபா- பிரித்தானியா), வினோஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டனிஷியன், கிஷோஜியா, மரிய சயோன், ஆன் டிபோறிகா, லுக்சன்(பிரித்தானியா), பியூஸ்ரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி 10-02-2018 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித யூதாதேயு ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உண்ணாப்பிலவு சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்

திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்

Contact Information

Name Location Phone
ஜெயக்குமார் இலங்கை +94752629169
ரஞ்சினி இலங்கை +94777686967
அருட்தந்தை புனிதகுமார் இலங்கை +94774525802
சாந்தா இலங்கை +94752618974
ஜோன்சன் பிரித்தானியா +447854884339

Share This Post

Your Comment