திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி

திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி


யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மேற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராசாத்தி அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

தில்லைநாதன்(ஜெர்மனி), ஜெகநாதன்(ஜெர்மனி), விமலாதேவி(கனடா), சிவநாதன்(மணி- சுவிஸ்), கனகராஜன்(மகேந்திரன்- ஜெர்மனி), கமலாதேவி(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), சிறிகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், செல்வராசா, இராசதுரை, இரத்தினசிங்கம், கனகமணி(இலங்கை), இராசமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காமினி(ஜெர்மனி), வதனி(ஜெர்மனி), விக்கினேஸ்வரன்(கனடா), சியாமளா(சுவிஸ்), காபி(ஜெர்மனி), கனகலிங்கம்(இலங்கை), வேலும்மயிலும்(கனடா), கிரிஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பைரவி, ஜெசிலா, டில்சன், நெல்சன், றெபேக்கா, ஜெராட், சுரேஸ்- ரூபா, றமேஸ்- தர்ஷிபா, ஜெயன்- சுமித்திரா, ஸ்டீபன், ஸ்டேபான், கிரிஸ்ரினா, கிரிஷாந்- லக்சியா, ஜெனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சூரியா, கார்த்திக், தியான், அபிஷா, சஜன், ஆரன், அஜெய், ஆதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி

திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி

Event Details

பார்வைக்கு
Details புதன்கிழமை 14/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
Details வியாழக்கிழமை 15/02/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
Details வியாழக்கிழமை 15/02/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
Address Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
Details வியாழக்கிழமை 15/02/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
Address Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment