திருமதி கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின்

திருமதி கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின்


யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜோன்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகளும், திரு. திருமதி அகஸ்ரின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,


காலஞ்சென்ற ரோமுவோல்ட் யேசுநாதன் அகஸ்ரின் அவர்களின் அன்பு மனைவியும்,


ரெனி, பேட்டி, தர்சினி, சாந்தினி, கேஷினி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


பிளசம், ரெபேகா, காலஞ்சென்ற பீற்றர், தேவா, யூகோ ஆகியோரின் அன்பு மாமியும்,


டிலான், ஜெகான், ஸ்ரெபனி, நற்றவி, அல்பிறட், அன்று ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,


டெக்லன், கேற்லின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின்

திருமதி கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின்

Contact Information

Name Location Phone
கேஷினி ஐக்கிய அமெரிக்கா +14082818078
ரெனி கனடா +19058179972

Event Details

பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 16/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 737 Dundas St.East Mississauga Ontario, Canada
பார்வைக்கு
Details சனிக்கிழமை 17/02/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
Address Chapel Ridge Funeral Home, 737 Dundas St.East Mississauga Ontario, Canada
இறுதி ஆராதனை
Details சனிக்கிழமை 17/02/2018, 01:00 பி.ப
Address St Joseph Church, 5440 Durie Rd, Mississauga, ON L5M 2J5, Canada
நல்லடக்கம்
Details சனிக்கிழமை 17/02/2018
Address Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment