திரு அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன்

திரு அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன்


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஆபிரிக்கா Sierra Leone ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருள்நாயகம், கமலா தம்பதிகளின் அன்பு மகனும்,

பியூட்டி அவர்களின் அன்பு மருமகனும்,

சலோமி(Nee நவரத்தினம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷைலோ, அக்ஸா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரிகா(நோர்வே), வசந்திகா(அவுஸ்திரேலியா), கமலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேந்திரன்(நோர்வே), விஜித் செல்லையா(அவுஸ்திரேலியா), லக்சி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதா, நீதன், நிருபா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜோசப், சாமுவேல், ஜோசுவா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


 


திரு அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன்

திரு அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன்

Contact Information

Name Location Phone
சலோமி(மனைவி) பிரித்தானியா +447960365163
கமலா(தாய்) பிரித்தானியா +447799234716

Event Details

இறுதி ஆராதனை
Details புதன்கிழமை 14/02/2018, 10:00 மு.ப
Address Barkingside Methodist Church, Fremantle Rd, Barkingside IG6 2AZ, UK
நல்லடக்கம்
Details புதன்கிழமை 14/02/2018
Address Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK

Share This Post

Your Comment