About Us

Anuthaapam


  To share the mourning burden deep within you, we are introducing a new service, for posting the yearly remembrances and obituary of your family members, friends and your loved ones. We are providing an internet site called anuthabam.com 

You can post them as images, wordings, etc…, You can also upload their photos, profile, details, life achievements, history, visuals, flower decoration, lightings ,etc…, using the tools we provide in our anuthabam.com

Once you have uploaded them in our site. It will remain in our site. It will remain in our site forever. It will not be removed from our site. The information you share will protected and safe with us. We are happy for providing these services at lowest cost anuthabam.com. For updating already uploaded remembrance details and for uploading new one, we are providing installment payment option.

If you fail to renew the payment records, the remembrance you provided will not be removed, but they will not be removed, but they will be hide from the website they will not be permanently removed. 
What fake uhren kinds of 1:1 Swiss Replica Watches US are worth having? Perfect fake watches at our online store with cheap price and high quality.
The top quality cheap omega replica uk with Swiss movements for modern men and women.
Choose wholesale fake rolex watches uk online: top clone Rolex, Omega, Breitling, Cartier and etc.

அனுதாபம்

உங்கள் மனதின் தாபங்களை எல்லாம் இறக்கி வைக்கும் அனுதாபம் முற்றிலும் மாறுபட்ட புதியதோர் சேவை. உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் இன்னுயிர் நீத்த செய்தி, கண்ணீர் அஞ்சலி, நினைவஞ்சலி மற்றும் நினைவு காலச்சுவடுகளை பதிவு செய்ய சிறந்ததோர் இணைய சேவை தளம் அனுதாபம்.கொம்(anuthaapam.com). நினைவில் நீங்கா உறவுகளின் இன்னுயிர் நீத்த செய்திகளை உங்கள் விருப்பம் போல கல்வெட்டுக்கள் மற்றும் விளம்பர தட்டிகளாகவும்(posters)ஆகவும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
 
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் இன்னுயிர் நீத்த செய்தி, கண்ணீர் அஞ்சலி,நினைவஞ்சலி மற்றும் நினைவு காலச்சுவடுகளை உங்கள் விருப்பம் போல் அனுதாபம்.கொமில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் உறவின் விவரங்கள் உங்களாலே மெருகேற வேண்டுமா? அனுதாபம்.கொமில் இன்னுயிர் நீத்தோர் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்து வழிவகைகள் உள்ளன. சுயவிவரங்கள், படங்கள், காட்சிப்படங்கள், மின்விளக்கு அலங்காரம், மாலை அலங்காரம், பூக்கள் என்று சகல விதமான  பதிவேற்ற கருவிகளும் உள்ளது உங்கள் அனுதாபம்.காமில்.
 
ஒரு முறை உங்கள் நினைவுகளை பதிவேற்றம் செய்துவிட்டால் அது காலத்திற்கும் அழியாமல் எங்கள் அனுதாபம்.காம் இணையதளத்தில் உங்கள் நினைவுகளை தாங்கி பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்படும்.
 
இந்த அனைத்து சேவைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் எங்கள் அனுதாபம்.காம் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. இறந்த உறவுகளின் விவரங்களை புதிதாக பதிவேற்றம் செய்ய அல்லது ஏற்கனவே பதிவேற்றம் செய்த விவரங்களை புதுப்பிக்க உங்கள் வசதிக்கேற்ப தவணை முறை கட்டணமாக செலுத்தும் வசதியும் உள்ளது.
 
மேலும் நீங்கள் சம்பந்தப்பட்ட அந்நாரின் பதிவுகளின் கட்டணங்களை செலுத்தி பதிவுகளைப் புதுப்பிக்க தவறினாலும், உங்களின் நினைவு சுவடுகளான உயிர் நீத்த உறவுகளின் பதிவுகளை எங்களின் அனுதாபம்.கொம் தாங்கி நிற்கும். இணையத்தில் காட்சிப்படுத்தல் மாத்திரமே நிறுத்தி வைக்கப்படும். ஆனால் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படமாட்டாது. நீங்கள் விரும்பும் நேரத்தில் கட்டணங்களை செலுத்தி பதிவுகளைப் புதுப்பிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.