யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி செல்வராஜா அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பூமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,கிசாந்தி, கிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,விமல்ராஜ் அவர்களின் அன்பு வளர்ப்புத் தந்தையும்,ஞானதேவி, தபோதினிதேவி, நளினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பசுபதி, துரைராஜா, இரத்தினசிங்கம், குணபாலசிங்கம், தவமணி, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சயந்தன், ஜீவாந்தி, ஜெயக்குமார், துசி, கஜி, துவாரகன், றஜித்தா, றங்கீதா, சசினா, துசாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்