யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் அப்புத்துரை அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அப்புத்துரை கமலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், நாச்சியப்பன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுகந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,சாதனா, பூஜனா, அனுச் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மல்லிகாதேவி, காலஞ்சென்றவர்களான வசுந்தராதேவி, இரட்ணசிங்கம் மற்றும் சுலோசனாதேவி, ஜெயக்குமார்(முருகையா), கருணாதேவி, சிவலிங்கம், வினாயகமூர்த்தி, ரமேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஸ்ரீனிவாசன், சூடாமணி, யோகநாதன், சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்