யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sucy-en-Brie, பிரித்தானியா London Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை அருட்பிரகாஸ் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செபமாலை, பிரான்சிஸ்க்கா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,மேரி அல்போன்சா(தவா) அருட்பிரகாஸ் அவர்களின் ஆசைக் கணவரும்,ஆன்சி, ஆன்ட்ரோ, ஓரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உமேஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,ஐடன், அமெலியா, ஏவா ஆகியோரின் அன்புப் பேரனும்,திரேசம்மா, புவனேஸ்வரி, சாம்தேவராஜ், மரியதாஸ், யோகராணி, தவராசா(பிரான்ஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்), லில்லிமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்