யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தராசா இராசையா அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்பாதுரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலசரஸ்வதி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீஸ்கந்தராசா, கமலா, சிவாநந்தன், காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, விபுல் மற்றும் லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராசலட்சுமி, பூபாலசிங்கம், குணபாலசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விக்னா, பகீர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,அஞ்சலி, வினேஷ், சரீனா, ரியா, பையிரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றோம்.தகவல்: குடும்பத்தினர்