யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan வை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் சகின்ராஜ் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விக்னேஸ்வரன், சேயன்பு தம்பதிகளின் அன்பு மகனும், விநாயககோஸ்டி வசந்தி தம்பதிகளின் அருமை மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சினேகா, சுகர்னா, லக்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சகிலா, ஸ்கந்தறாஜ்(கோபி), ஸ்கந்தராணி, காலஞ்சென்ற தட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசிங்கம், நிர்மலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபன், ஜெயறூபன் ஆகியோரின் மச்சானும்,
நிருஷா, சுப்பிரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிருஷாந், இஷானி, ஆதவன், ஆதிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஸ்னவி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.