FRIEND REQUESTS
Find Friends Settings
Check all your Events
Chat / Messages
Mark all as read Settings
  • author
    Diana Jameson Hi James! It’s Diana, I just wanted to let you know that we have to reschedule...
  • author
    Jake Parker Great, I’ll see you tomorrow!.
  • author
    Elaine Dreyfuss We’ll have to check that at the office and see if the client is on board with...
  • author author author author
    You, Faye, Ed & Jet +3 Ed: Yeah! Seems fine by me!
View All Messages
Notifications
Mark all as read Settings
View All Notifications

Obituary

Date of Birth
1933-04-24
          
          
Date of Death
2024-08-30

திரு பொன்னம்பலம் செல்வராசா

பருத்தித்துறை, Sri Lanka Toronto, Canada
  விவரங்கள்
  • யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வராசா அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

    அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆதிரத்தினம், நீலாதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

    தையல்நாயகி(தெய்வம் - பருத்தித்துறை, கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

    காலஞ்சென்றவர்களான தவமணிஅம்மா, தியாகராசா, காந்தரூபி மற்றும் ஸ்ரீராதா(இந்தியா), அருணாச்சலம்(ரூபன் - இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

    வசந்தகுமாரி(வசந்தி - கொழும்பு), இராசநாயகி(ஜெயந்தி - கொழும்பு), சுகந்தி(கனடா - Scarborough Health Network Emergency), சுமதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

    அமரநாதன், வில்பிறட் பெர்னான்டோ, அன்ரனி ராஜ் மரியதாசன், இராசகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

    நிரோசன்(இலங்கை), ஜெரூசன்- மெலனி(இலங்கை), தாட்ஷாயினி(தாட்ஷா- கனடா), நக்கீரன்(கனடா), திரிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

    RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

    தகவல்: குடும்பத்தினர்

  Video
No videos uploaded. Please check back later.
  நிகழ்வுகள்
  • பார்வைக்கு Get Direction
    • Sunday, 08 Sep 2024 8:00 AM - 10:30 AM
    • Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • கிரியை Get Direction
    • Sunday, 08 Sep 2024 10:30 AM - 12:00 PM
    • Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  தகவல் தொடர்பு
  • தொடர்புகளுக்கு
    Name: சுகந்தி - மகள்
    Location: canada
  • தொடர்புகளுக்கு
    Name: ஜெயந்தி - மகள்
    Location: srilanka
  • தொடர்புகளுக்கு
    Name: தாட்ஷா - பேத்தி
    Location: canada
  Comments