யாழ். தம்பாலை நாச்சிமார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட்பாஸை வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி ராசலிங்கம் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சின்னத்தம்பி ராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,யசிகரன், துசிகரன், சுபாங்கினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கிரிஜா, மிதுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,தஸ்வின் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,நாகம்மா, வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07-09-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 8.00 மணி வரை அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்