யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகர், சர்மிளா, சஞ்சீவ், கோபிநாத், பிரசாத், சுபரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகரூபன், கவிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐஸ்சா, அர்வின், அனிசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, வள்ளியம்மை, கனகம்மா, பொன்னம்பலம், கந்தையா, நடராசா, பரமலிங்கம் மற்றும் பராசக்தி(கனடா), லக்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், கலாவதி, வைதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.