யாழ். கொக்குவில் பிரம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் கோவில் வடக்கு வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தினகரன் இராஜேஸ்வரி அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமநாதன் ராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தினகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதினி, ரஜனி, துஷிகரன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற முருகதாஸ், ராஜ்குமார், சோபி, ரங்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தினேஷ், நிவேதா, ஆரோன், அஜுனா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.