யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York Buffalo வை வதிவிடமாகவும் கொண்ட மேரி மாகிரேட் அருந்தவநேசன் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விக்ரர் பொணிபஸ், ரெபேகா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வெலிச்சோர், ஆகத்தம்மா தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வெலிச்சோர் அருந்தவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
டிலீஸ், டினா, டினேஷ், ஜொன்சி, டிரோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கொன்சி, ராஜ், நதி, றொணி, ஜோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குலோடியா, கிலாரிஸா, ஜெர்விஸ், ஹரி, கெய்டன், ரெபேகா, ஜோ, அடலினா, டிவிசியா, அலைனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஜூலி, ஜஸ்மின், டென்னா, கில்டா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கணேசலிங்கம், பாக்கியம், சுமதி, ரஞ்சினி, காலஞ்சென்றவர்களான ஜீவா, பேரின்பம் மற்றும் லோகிதன், கலா, சந்திரன், லைலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லதா, ரவி, அமுதகலா, சித்திரா, யோகராஜா ஆகியோரின் பாசமிகு சகலியும்,
ஜக்லின், சோபியா, சுதன், கிஷோத், விதுர்ஷன், அனோஜன், அலெஸ்ரிக்கா, கிலிண்டன், பிரைட்டன், நிறோஜி, கம்சி, ராஜன், அனா, ஜெனி, சரண்யா, நிதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நோனா, றதீஸ், கிரிஜா, பிரதீஸ், லக்சன், உமேசன், தனுக்ஷன், டினேஸ்கா, ஜனுக்ஷன், பேணா, சுகண்யா, டினுசியா, நிரோட், ஜென்சியா, டினுஷன், இவோன்சி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.