யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெங்கா தங்கராஜா அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆனந்தநடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அமிர்தலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ஞானசம்பந்தன் மற்றும் சிதம்பரநாதன், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரா, ஞானபூங்கோதை, சிவயோகம், தையல்நாயகி, விஜயலட்சுமி மற்றும் சிறீஸ்கந்தராஜா, ஜெயந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.