யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு செல்வராசா அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி தம்பு, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற எலிசபெத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன், காலஞ்சென்ற ஜீட், லூக், பயஸ், ஜேம்ஸ் தெய்வேந்திரன், ஷியாமளா, எட்றியன் ஞானேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனற் ராதி, இவோன், தயாநிதி, புஷ்பராணி, லோகேஸ்வரி, ரெறன்ஸ், பிரியாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராசா, துரைராசா மற்றும் பொன்ராசா, காலஞ்சென்றவர்களான சிங்கராசா, நவராசா, ஜோர்ஜ் மற்றும் அன்ரனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Frederik, Rukshi, Thanuson, Tania, Selvador, Elisa, Anna, Sahana, Clara, Eric, Sajith, Shalini, Laurent, Shruthi, Tharshica, Jude, Sanjana, Bhavana, Hareesh ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.