யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, ஜேர்மனி Wuppertal ஐ வாழ்விடமாகவும் கொண்ட சின்னர் செல்லத்துரை அவர்கள் 16-09-2024 அன்று ஜேர்மனியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி சின்னர், பூரணம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நாகநாதி ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற பூபதியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, தம்பு, நல்லபிள்ளை, பொன்னையா, வள்ளியம்மை, செல்லம் ஆகியோரின் இளையச் சகோதரரும்,
தமிழ்ச்செல்வி, நளினசெல்வி, ஞானச்செல்வி, கோமதி, நிமலசேகரன், சபேஸ்கரன், இந்துமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராசா, செல்வநாயகம், திருபாலசிங்கம், மதனாகரன், லலிதா, நிசாந்தினி, சிறிகாந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசான், நான்சி, சாருயன், நிலானி, ஸ்ரெபானி, றொசான், கெவின், மகரந்தன், மேகலன், மெலானி, ஆதிரன், முகிலன், மகிழினி, நிலவன், ஓவியா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
யுவன், சாமுவேல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.