யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா தர்மலிங்கம் அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரா பக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவன்(பார்த்திபன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சாமினி அவர்களின் அன்பு மாமனாரும்,
அக்சயா, கம்சா, ரனுயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை, சிவபாலரத்தினம், நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சடாச்சரம், ஜெகநாதன், ஞானசபாபதி, இந்திராணி, காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.