யாழ். வண்ணார்பண்ணை சீனியர் லேனைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு, கனடா Toronto, Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலச்சந்திரன் அவர்கள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவநாதன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
கஜீபன், பிரசாந்தினி, பாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபிதா, கெளரிசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லலிதாதேவி, இராமச்சந்திரன், பரமேஸ்வரி, ஞானசெளந்தரி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீவிசாகராஜா, பொன்னுத்துரை, சபாரட்ணம் மற்றும் நிர்மலா, பிறேமலா, தனபாக்கியம், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசராஜா, ஸ்ரீரஞ்சரதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.